Tamil Dictionary 🔍

மறுநனைதல்

marunanaithal


முழுதும் அழிதல். தன் சோகம மறுநனையும்படியான ஆனந்தம் இவன்பக்கலிலே உண்டு (ஈடு. 10, 4, 4, பக். 139). To be completely submerged and lost; to be swallowed up; மறுபாடுருவ நனைதல் நான் மறுநனைந்து ப்ரீதிப்ரேரிதனாய் (ஈது, 2, 6, 4). To be drenched; to be completely wet;

Tamil Lexicon


maṟu-naṉai
v. intr. id.+.
To be drenched; to be completely wet;
மறுபாடுருவ நனைதல் நான் மறுநனைந்து ப்ரீதிப்ரேரிதனாய் (ஈது, 2, 6, 4).

maṟu-naṉai-
v. intr. மறு+.
To be completely submerged and lost; to be swallowed up;
முழுதும் அழிதல். தன் சோகம மறுநனையும்படியான ஆனந்தம் இவன்பக்கலிலே உண்டு (ஈடு. 10, 4, 4, பக். 139).

DSAL


மறுநனைதல் - ஒப்புமை - Similar