மூதறிதல்
mootharithal
அறிவுமுதிர்தல் ; பழைமையான செய்திகளை அறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழமையான செய்திகளை அறிதல். மூதறியு மம்மனைமார் சொல்லுவார் (திவ். இயற்.சிறிய.ம.19). 2. To know the past; அறிவு முதிர்தல். 1. To be ripe in wisdom;
Tamil Lexicon
mūtaṟi-
v. intr. மூது+.
1. To be ripe in wisdom;
அறிவு முதிர்தல்.
2. To know the past;
பழமையான செய்திகளை அறிதல். மூதறியு மம்மனைமார் சொல்லுவார் (திவ். இயற்.சிறிய.ம.19).
DSAL