Tamil Dictionary 🔍

மறி

mari


ஆடு , குதிரை , மான் இவற்றின் குட்டி ; ஆடு , குதிரை , மான் இவற்றின் பெண் ; ஆடு ; மேடராசி ; அழுங்கு ; அழுங்கின் குட்டி ; மான் ; நிறுத்துகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடு குதிரை மான் முதலியவற்றின் இளமை. (தொல். பொ. 568.) 1. Young of sheep, horse, deer, etc.; ஆடு குதிரை மான் முதலியவற்றின் பெட்டை. (யாழ். அக.) 2. Female of sheep, horse, deer, etc.; ஆடு. மறியுடையாயர் மாதர் (கம்பரா. ஆற்று. 15). 3. Sheep; மேடவிராசி. (சூடா.) 4. Aries of the Zodiac; . 5. Pangolin. See அழுங்கு2 , 1. (பிங்.) அழுங்கின் குட்டி. (பிங்.) 6. Young of pangolin; மான். (பிங்.) மறிகொள்கையன் (தேவா. 980, 10). 7. Deer; . See மறியல், 1.

Tamil Lexicon


s. a foal; 2. the young of the sheep, deer etc.; 3. a deer, பெண் மான்; 4. Aries of Zodiac, மேடராசி; 5. a musk-deer, கஸ்தூரிமான்.

J.P. Fabricius Dictionary


, [mṟi] ''s.'' A foal. 2. The young of the armadillo, the sheep, horse and deer. Com pare செம்மறி. 3. A deer, பெண்மான். 4. Aries of the Zodiac, மேடவிராசி. (சது.) 5. (திவா.) Musk-deer, கஸ்தூரிமான். மறிகாண்கிறது. Bringing forth a foal, by a mare.

Miron Winslow


maṟi
n. மறி1-. [K. M. Tu. mari.]
1. Young of sheep, horse, deer, etc.;
ஆடு குதிரை மான் முதலியவற்றின் இளமை. (தொல். பொ. 568.)

2. Female of sheep, horse, deer, etc.;
ஆடு குதிரை மான் முதலியவற்றின் பெட்டை. (யாழ். அக.)

3. Sheep;
ஆடு. மறியுடையாயர் மாதர் (கம்பரா. ஆற்று. 15).

4. Aries of the Zodiac;
மேடவிராசி. (சூடா.)

5. Pangolin. See அழுங்கு2 , 1. (பிங்.)
.

6. Young of pangolin;
அழுங்கின் குட்டி. (பிங்.)

7. Deer;
மான். (பிங்.) மறிகொள்கையன் (தேவா. 980, 10).

maṟi
n. மறி2 -.
See மறியல், 1.
.

DSAL


மறி - ஒப்புமை - Similar