மகட்பாற்காஞ்சி
makatpaatrkaanji
முதுகுடித் தலைவனிடம் மகளைத் தருகவென்று கேட்கும் அரசனோடு அவன் மாறுபட்டு நிற்பதைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதுகுடித்தலைவனிடம் நின் மகளைத் தருகவென்று கேட்கும் அரசனோடு அவன் மாறுபட்டு நிற்பதைக் கூறும் புறத்துறை (தொல். பொ. 79, உரை.) Theme describing the refusal of a person belonging to an ancient clan to give his daughter in marriage to a king who asks for her hand;
Tamil Lexicon
makaṭ-pāṟ-kānjci
n. id.+. (Puṟap.)
Theme describing the refusal of a person belonging to an ancient clan to give his daughter in marriage to a king who asks for her hand;
முதுகுடித்தலைவனிடம் நின் மகளைத் தருகவென்று கேட்கும் அரசனோடு அவன் மாறுபட்டு நிற்பதைக் கூறும் புறத்துறை (தொல். பொ. 79, உரை.)
DSAL