Tamil Dictionary 🔍

மாஞ்சி

maanji


மணப்பண்டம் ; காண்க : சடாமாஞ்சில் ; சணல் ; ஒரு பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சடாமாஞ்சி. துத்த மாஞ்சி (பெருங். மகத. 17, 147). 1. Spikenard herb. வாசனைப் பண்டவகை. (திவா.) 2. A fragrant substance; ஓர் இராகம். (சங்கீத. காய. 21.) 2. A specific melody-type; See சணல். 1. Sunn-hemp.

Tamil Lexicon


s. a fragrant substance, ஓர் வாசனைப்பண்டம்; 2. a medicinal grass, valeriana jatamansi, சடாமாஞ்சி.

J.P. Fabricius Dictionary


, [māñci] ''s.'' A fragrant substance, ஓர் வாசனைப்பண்டம். (சது.) 2. A medicinal grass, Valeriana Jatamansi. See சடாமாஞ்சி. [''in'' சது, மாஞ்சில்.] W. p. 654. MAMSA.

Miron Winslow


mānjci
n. māmsī.
1. Spikenard herb.
See சடாமாஞ்சி. துத்த மாஞ்சி (பெருங். மகத. 17, 147).

2. A fragrant substance;
வாசனைப் பண்டவகை. (திவா.)

mānjci
n.
1. Sunn-hemp.
See சணல்.

2. A specific melody-type;
ஓர் இராகம். (சங்கீத. காய. 21.)

DSAL


மாஞ்சி - ஒப்புமை - Similar