காஞ்சி
kaanji
காஞ்சிபுரம் ; ஆற்றுப் பூவரசு ; காஞ்சிப்பூமாலை ; காஞ்சித்திணை ; நிலையின்மை ; செவ்வழிப்பண்வகை ; நொய்யலாறு ; நாதாங்கி ; மகளிர் இடையணி ; மயிர் ; பெருமை ; அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேற்றுமன்னன் வந்துவிட அரசன் காஞ்சியென்னும் பூவைச்சூடித் தன் காவலிடத்தைக் காக்கும் புறத்துறை. (பு. வெ. 4,1.) 4. (Puṟap.) Theme describing the defence of a fortress on the approach of an enemy by a king decked with kāci flower appropriate to the occasion ; அறிவு. 2. Knowledge, wisdom; பெருமை. 1. Greatness; மயிர். காஞ்சியொடு கேசமொரு பொருட்கிளவியாகும் (காஞ்சிப்பு. தழுவக் .70) . Hair ; மகளிர் இடையில் அணியும் எழகோவையுள்ள அணி. காஞ்சி யெழுகோவை (சிலப். 4, 30, உரை). 2. Woman's waist-girdle consisting of seven strings of beads or bells ; . 1. See காஞ்சீபுரம். பொன்னெயிற் காஞ்சி (மணி. 21). . 9. Entire-leaved elm. See ஆயா. நாதாங்கி. (w.) 8. Staple of a bolt ; கோயம்புத்தூர்ஜில்லா வழியோடிக் காவிரியுடன் கலக்கும் நொய்யலாறு. காஞ்சிவாய்ப்பேரூர் (பெரியபு. ஏயர்கோன். 88). 7. A tributary of the Kāviri flowing through Coimbatore district ; செவ்வழிப்பண்வகை. (திவா.) 6. An ancient secondary melody-type of the cevvaḻi class ; நிலையாமை. காஞ்சிசான்ற செரு (பதிற்றுப். 84,19). 5. Instability, transiency ; . 3. See காஞ்சித்திணை. கண்ணிய காஞ்சி துறையென மொழிப (பு. வெ. 4, தலைப்புச்சூத்திரம்). காஞ்சிப்பூமாலை. காஞ்சிசூடி நின்றனன் (திருவாலவா. 43, 8). 2. Garland of kāci flowers worn by soldiers while defending themselves against the onslaught of the enemy ; . 1. River portia. See ஆற்றுப்பூவரசு. குறுங்காற் காஞ்சிக்கொம்பர் (சிறுபாண். 179).
Tamil Lexicon
s. Conjevaram, காஞ்சிபுரம் 2. a woman's waist-girdle, மகளிரிடை யணி; 3. hair.
J.P. Fabricius Dictionary
, [kāñci] ''s.'' The town of Con jeveram, one of the seven sacred cities, ஓ ரூர். 2. Hasp, hook, நாத்தாங்கி. ''(c.) (Rott.)'' 3. ''(p.)'' A woman's waist-gridle, consist ing of eight strings of beads or bells, எண் கோவைமணி. Wils. p. 28.
Miron Winslow
kānjci
n.
1. River portia. See ஆற்றுப்பூவரசு. குறுங்காற் காஞ்சிக்கொம்பர் (சிறுபாண். 179).
.
2. Garland of kānjci flowers worn by soldiers while defending themselves against the onslaught of the enemy ;
காஞ்சிப்பூமாலை. காஞ்சிசூடி நின்றனன் (திருவாலவா. 43, 8).
3. See காஞ்சித்திணை. கண்ணிய காஞ்சி துறையென மொழிப (பு. வெ. 4, தலைப்புச்சூத்திரம்).
.
4. (Puṟap.) Theme describing the defence of a fortress on the approach of an enemy by a king decked with kānjci flower appropriate to the occasion ;
வேற்றுமன்னன் வந்துவிட அரசன் காஞ்சியென்னும் பூவைச்சூடித் தன் காவலிடத்தைக் காக்கும் புறத்துறை. (பு. வெ. 4,1.)
5. Instability, transiency ;
நிலையாமை. காஞ்சிசான்ற செரு (பதிற்றுப். 84,19).
6. An ancient secondary melody-type of the cevvaḻi class ;
செவ்வழிப்பண்வகை. (திவா.)
7. A tributary of the Kāviri flowing through Coimbatore district ;
கோயம்புத்தூர்ஜில்லா வழியோடிக் காவிரியுடன் கலக்கும் நொய்யலாறு. காஞ்சிவாய்ப்பேரூர் (பெரியபு. ஏயர்கோன். 88).
8. Staple of a bolt ;
நாதாங்கி. (w.)
9. Entire-leaved elm. See ஆயா.
.
kānjci
n. Kānjci.
1. See காஞ்சீபுரம். பொன்னெயிற் காஞ்சி (மணி. 21).
.
2. Woman's waist-girdle consisting of seven strings of beads or bells ;
மகளிர் இடையில் அணியும் எழகோவையுள்ள அணி. காஞ்சி யெழுகோவை (சிலப். 4, 30, உரை).
kānjci
n. ka-anjc.
Hair ;
மயிர். காஞ்சியொடு கேசமொரு பொருட்கிளவியாகும் (காஞ்சிப்பு. தழுவக் .70) .
kānjci
n. (அக. நி.)
1. Greatness;
பெருமை.
2. Knowledge, wisdom;
அறிவு.
DSAL