தலைக்காஞ்சி
thalaikkaanji
பகைவரையழித்துப் பட்ட வீரனது தலையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவரையழித்துப்பட்ட வீரனது தலையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை (பு. வெ. 4, 11.) Theme describing the head of a great warrior who destroyed his foes but lost his life;
Tamil Lexicon
talai-k-kānjci,
n. id. +. (Puṟap.)
Theme describing the head of a great warrior who destroyed his foes but lost his life;
பகைவரையழித்துப்பட்ட வீரனது தலையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை (பு. வெ. 4, 11.)
DSAL