மன்னைக்காஞ்சி
mannaikkaanji
இறந்தவனைப்பற்றிச் சிறப்பித்து ஏனையோர் இரங்கிக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறந்தவனைப்பற்றிச் சிறப்பித்து ஏனையோர் இரங்கிக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 79, உரை.) Theme describing the excellence of the qualities of a deceased person and mourning his loss;
Tamil Lexicon
maṉṉai-k-kānjci
n. மன்னை1+. (puṟap.)
Theme describing the excellence of the qualities of a deceased person and mourning his loss;
இறந்தவனைப்பற்றிச் சிறப்பித்து ஏனையோர் இரங்கிக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 79, உரை.)
DSAL