Tamil Dictionary 🔍

மருளாளி

marulaali


பேயாவேசங்கொண்டு குறி சொல்லும் பூசாரி ; ஒருசார் சிறுதெய்வங்களை வழிபடுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருசார் சிறுதெய்வங்களை வழிபடுவோன். Loc. 2. Worshipper of certain minor gods; பேயாவேசங்கொண்டு குறிசொல்லும் பூசாரி. Loc. 1. Priest acting as a medium through whom a deity is supposed to foretell;

Tamil Lexicon


maruḷ-āḷi
n.id.+.
1. Priest acting as a medium through whom a deity is supposed to foretell;
பேயாவேசங்கொண்டு குறிசொல்லும் பூசாரி. Loc.

2. Worshipper of certain minor gods;
ஒருசார் சிறுதெய்வங்களை வழிபடுவோன். Loc.

DSAL


மருளாளி - ஒப்புமை - Similar