Tamil Dictionary 🔍

மருவாளி

maruvaali


பச்சைக்கருப்பூரம் ; வைப்புச் சூடன் வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைப்புச்சூடன் வகை. Loc. 2. A preparation of camphor; பச்சைக்கருப்பூரம். (மூ. அ.) 1. Refined camphor;

Tamil Lexicon


maru-vāḷi
n. perh. மரு1+ஆள்-.
1. Refined camphor;
பச்சைக்கருப்பூரம். (மூ. அ.)

2. A preparation of camphor;
வைப்புச்சூடன் வகை. Loc.

DSAL


மருவாளி - ஒப்புமை - Similar