Tamil Dictionary 🔍

மருள்

marul


மயக்கம் ; திரிபுணர்ச்சி ; வியப்பு ; உன்மத்தம் ; கள் ; குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று ; பண்வகை ; எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை ; சிறு செடிவகை ; புதர் ; பேய் ; ஆவேசம் ; புல்லுரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதல். (பிங்.) 10. Bush; பேய். (பிங்.) 11. Imp, devil; ஆவேசம். Loc. 12. Possession, as by a pirit or deity; புல்லுரு. (W.) 13. Scarecrow; எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை. மாவும் மருளும் (புறநா. 28). 8. Congenital idiocy, one of eight kinds of eccam, q.v.; . 7. See மருளிந்தளம். மாலின் வரவுசொல்லி மருள் பாடுதல் (திவ். நாய்ச். 9, 8). குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று. (பிங்.) 6. (Mus.) A secondary melody-type of the kuṟici class, one of eight kurici-yāḷ-t-tiṟam, q.v.; கள். (யாழ். அக.) 5. Toddy; உன்மத்தம். (யாழ். அக.) 4. Intoxication; madness; வியப்பு. மருள்பரந்த வெண்ணிலவு (திணைமாலை. 96). 3. Wonder; திரிபுணர்ச்சி. மருடீர்ந்த மாசறு காட்சியவர் (குறள், 199). 2. Ignorance of right and wrong; mistaking one for another; delusion; illusion; மயக்கம். (பிங்.) வெருவுறு மருளின் (சீவக. 2290). 1. Bewilderment of mind, confusion; See பெருங்குரும்பை. (மலை.) 9. Bowstring hemp.

Tamil Lexicon


s. delusion, bewilderment, மயக் கம்; 2. a devil, பிசாசம்; 3. bewilderment of evil spirit, பேயாட்டம்; 4. a scarecrow; 5. a plant, மரல்; 6. a particle of comparison, உவமையுருபு. மருள் பிடித்தவன், மருளன், a fanatic.

J.P. Fabricius Dictionary


, [mruḷ] ''s.'' Delusion, illusion, bewilder ment of mind, confusion of thought, மயக் கம். 2. Imp, devil, பிசாசம். (சது.) 3. Ravish ment from satanic possession, பேயாட்டம். 4. A scare-crow. 5. [''improp. for'' மரல்.] A plant, Bowstring-hemp. See அரலை. ''(c.)'' 6. A particle of comparison, உவமையுருபு. கொல்லைக்குமருள்வைத்தாற்போல்நிற்கிறான்..... He stands as a scare-crow in a garden.

Miron Winslow


maruḷ
n. மருள். [T. marul K. M. maruḷ.]
1. Bewilderment of mind, confusion;
மயக்கம். (பிங்.) வெருவுறு மருளின் (சீவக. 2290).

2. Ignorance of right and wrong; mistaking one for another; delusion; illusion;
திரிபுணர்ச்சி. மருடீர்ந்த மாசறு காட்சியவர் (குறள், 199).

3. Wonder;
வியப்பு. மருள்பரந்த வெண்ணிலவு (திணைமாலை. 96).

4. Intoxication; madness;
உன்மத்தம். (யாழ். அக.)

5. Toddy;
கள். (யாழ். அக.)

6. (Mus.) A secondary melody-type of the kuṟinjci class, one of eight kurinjci-yāḷ-t-tiṟam, q.v.;
குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று. (பிங்.)

7. See மருளிந்தளம். மாலின் வரவுசொல்லி மருள் பாடுதல் (திவ். நாய்ச். 9, 8).
.

8. Congenital idiocy, one of eight kinds of eccam, q.v.;
எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை. மாவும் மருளும் (புறநா. 28).

9. Bowstring hemp.
See பெருங்குரும்பை. (மலை.)

10. Bush;
புதல். (பிங்.)

11. Imp, devil;
பேய். (பிங்.)

12. Possession, as by a pirit or deity;
ஆவேசம். Loc.

13. Scarecrow;
புல்லுரு. (W.)

maruḷ
2 v. intr. [K.maruḷ.]
1. To be confused, bewildered, deluded;
மயங்குதல். மதிமருண்டு (குறள், 1229).

2. To be afraid; to be timid;
வெருவுதல். சிறார்மன்று மருண்டு நோக்கி (புறநா. 46).

3. To wonder;
வியத்தல். இவ்வேழுலகு மருள (பரிபா. 5, 35).

4. To be similar;
ஓப்பாதல். அணைமருளின்றுயில் (கலித். 14).

DSAL


மருள் - ஒப்புமை - Similar