மருளன்
marulan
அறிவுமயக்கமுள்ளவன் ; தெய்வமேறப் பெற்றவன் ; மதவெறிப்பிடித்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வாவேசமுற்றவன். Loc. 2. Person under possession of a spirit or deity; மதவெறிபிடித்தவன். (W.) 3. Fanatic அறிவுமயக்கமுள்ளவன். பட்டப்பகற்பொழுதை யிருளென்ற மருளர் (தாயு. கருணாகரக். 4). 1. Bewildered person;
Tamil Lexicon
--மருள்பிடித்தவன், ''s.'' A fanatic.
Miron Winslow
maruḷaṉ
n.மருள். [K. marula.]
1. Bewildered person;
அறிவுமயக்கமுள்ளவன். பட்டப்பகற்பொழுதை யிருளென்ற மருளர் (தாயு. கருணாகரக். 4).
2. Person under possession of a spirit or deity;
தெய்வாவேசமுற்றவன். Loc.
3. Fanatic
மதவெறிபிடித்தவன். (W.)
DSAL