Tamil Dictionary 🔍

மருளல்

marulal


அஞ்சல் ; மயங்கல் ; எழுத்திலாவோசை ; பேசலால் எழும் ஒலி ; வியத்தல் ; ஒப்பாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுத்திலாவோசை. (திவா.) 1. Inarticulate sound; பேசலாலெழுமொலி. (W.) 2. Murmur of voices; அச்சம். (W.) 3. Fear; மயக்கம். (W.) 4. Infatuation;

Tamil Lexicon


, ''v. noun.'' Fearing, அஞ்சல். 2. Being infatuated, மயங்கல். 3. Inarti culate sounds, எழுத்திலாவொலி. 4. Mur mur of voices, பேசலாலெழுமொலி. (சது.)

Miron Winslow


maruḷal
n. மருள்.
1. Inarticulate sound;
எழுத்திலாவோசை. (திவா.)

2. Murmur of voices;
பேசலாலெழுமொலி. (W.)

3. Fear;
அச்சம். (W.)

4. Infatuation;
மயக்கம். (W.)

DSAL


மருளல் - ஒப்புமை - Similar