இருளன்
irulan
ஒருசார் வேடச் சாதியான் ; ஒரு சிறு தேவதை ; வரிக்கூத்துவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருசார் வேடசாதியான். 1. Member of a primitive tribe of hunters inhabiting the Nilgiris and the Eastern plains, so called from being dark in complexion; ஒரு சிறுதேவதை. 2. A demon, one of the attendants of Aṅkāḷamman; வரிக்கூத்து வகை. (சிலப். 3, 13, உரை.) 3. A masquerade dance;
Tamil Lexicon
, (''plu.'' இருளர்.) An indi vidual of a tribe of foresters or savages, மலையில்வாழுமோர்சாதியான். 2. The name of a devil, ஓர்பிசாசம்.
Miron Winslow
iruḷaṉ
n. id. [M. iruḷan.]
1. Member of a primitive tribe of hunters inhabiting the Nilgiris and the Eastern plains, so called from being dark in complexion;
ஒருசார் வேடசாதியான்.
2. A demon, one of the attendants of Aṅkāḷamman;
ஒரு சிறுதேவதை.
3. A masquerade dance;
வரிக்கூத்து வகை. (சிலப். 3, 13, உரை.)
DSAL