மருத்துவம்
maruthuvam
வைத்தியம் ; மருந்து ; பரிகாரம் ; மகப்பேறு பார்க்கும் தொழில் ; ஒரு யாழ் வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரசவம்பார்க்குந் தொழில். Mod. 4. Midwifery; ஒருவகை யாழ். மருத்துவப் பெயர் பெறும் வானக்கருவி (கல்லா. 81). A kind of lute; பரிகாரம். எங்கட் பிணி தவிர்த்து வழுவா மருத்துவமாவன . . . ஐயாற னடித்தலமே (தேவா. 292, 5). 3. Remedy; மருந்து. 2. Medicine; வைத்தியம். 1. Practice of medicine;
Tamil Lexicon
s. midwifery; 2. the practice of medicine, வைத்தியம். மருத்துவம் பார்க்கிறவள், மருத்துவச்சி, மருத்துவிச்சி, a midwife. மருத்துவன், a physician.
J.P. Fabricius Dictionary
, [maruttuvam] ''s.'' Midwifery, மருத்துவச்சி யின்தொழில். ''(c.)'' 2. The practice of medi cine, வைத்தியம்.
Miron Winslow
maruttuvam
n. மருந்து.
1. Practice of medicine;
வைத்தியம்.
2. Medicine;
மருந்து.
3. Remedy;
பரிகாரம். எங்கட் பிணி தவிர்த்து வழுவா மருத்துவமாவன . . . ஐயாற னடித்தலமே (தேவா. 292, 5).
4. Midwifery;
பிரசவம்பார்க்குந் தொழில். Mod.
maruttuvam
n. perh. மருதம்.
A kind of lute;
ஒருவகை யாழ். மருத்துவப் பெயர் பெறும் வானக்கருவி (கல்லா. 81).
DSAL