மருத்துவன்
maruthuvan
வைத்தியன் ; இந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைத்தியன். மருத்துவனாய்நின்ற மாமணி வண்ணா (திவ். பெரியாழ். 5, 3, 6). Physician; . See மருத்துவான். (பிங்.) மருத்துவன்றனைச் சசியொடு துரந்து (கந்தபு. அவைபுகு. 98).
Tamil Lexicon
--மருத்தன், ''s.'' The god of the winds, வாயு, regent of the north west. See திக்குப்பாலகர். 2. Indra, இந்தி ரன். 3. See மருத்துவம்.
Miron Winslow
maruttuvaṉ
n. id.
Physician;
வைத்தியன். மருத்துவனாய்நின்ற மாமணி வண்ணா (திவ். பெரியாழ். 5, 3, 6).
maruttuvaṉ
n.
See மருத்துவான். (பிங்.) மருத்துவன்றனைச் சசியொடு துரந்து (கந்தபு. அவைபுகு. 98).
.
DSAL