Tamil Dictionary 🔍

மருத்துவச்சி

maruthuvachi


மருந்து கொடுத்து நோய் நீக்குபவள் ; மகப்பேற்றுக்கு உதவுவோள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரசவம்பார்ப்பவள். Mod. Midwife;

Tamil Lexicon


--மருத்துவிச்சி, ''s.'' A mid wife.

Miron Winslow


maruttuvacci
n. Fem. of மருத்துவன்1.
Midwife;
பிரசவம்பார்ப்பவள். Mod.

DSAL


மருத்துவச்சி - ஒப்புமை - Similar