Tamil Dictionary 🔍

மருத்துவர்

maruthuvar


வைத்தியர் ; அசுவினிதேவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சுவினிதேவர். மருத்துவ ரிருவோர் (திருவிளை. திருமண. 85). The twin physicians of Svarga;

Tamil Lexicon


, ''s. [pl.]'' Doctors, வைத்தி யர். 2. The two celestial physicians of Swerga. See அச்சுவினிதேவர்கள். (சது.)

Miron Winslow


maruttuvar
n. மருந்து.
The twin physicians of Svarga;
அச்சுவினிதேவர். மருத்துவ ரிருவோர் (திருவிளை. திருமண. 85).

DSAL


மருத்துவர் - ஒப்புமை - Similar