பருத்திவீடு
paruthiveedu
பருத்தியின் பன்னப்பட்ட பஞ்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பருத்தியின் சுகிர்ந்த பஞ்சு. கோடைப் பருத்திவீடு நிறைபெய்த மூடை (புறநா. 393). Ginned cotton;
Tamil Lexicon
parutti-vīṭu,
n. id. + விடு-.
Ginned cotton;
பருத்தியின் சுகிர்ந்த பஞ்சு. கோடைப் பருத்திவீடு நிறைபெய்த மூடை (புறநா. 393).
DSAL