முத்தீ
muthee
ஆகவனீயம் , தட்சிணாக்கினி , காருகபத்தியம் என்னும் மூவகை வேதாக்கினி ; வயிற்றுத்தீ , காமத்தீ , சினத்தீ என்னும் மூவகை நெருப்பு ; காண்க : ஆயுர்வேதாக்கினி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி என்ற மூவகை வேதாக்கினி. இருபிறப்பாளர் முத்தீப் புரைய (புறநா. 367). 1. The three sacrificial fires, viz.., kārukapattiyam, ākavaṉīyam, taṭciṇākkiṉi; உதரத்தீ, காமத்தீ, சினத்தீ என்னும் மூவகை யக்கினி. (சூடா.) 2. The threefolds fires of the body, viz.., utara-t-tī, kāma-t-tī, ciṉa-t-tī; See ஆயுர்வேதாக்கினி. 3. Fire used in preparing medicines, of three kinds or degrees,
Tamil Lexicon
, ''s.'' The three household fires. See தீ.
Miron Winslow
mu-t-tī
n. id.+.
1. The three sacrificial fires, viz.., kārukapattiyam, ākavaṉīyam, taṭciṇākkiṉi;
காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி என்ற மூவகை வேதாக்கினி. இருபிறப்பாளர் முத்தீப் புரைய (புறநா. 367).
2. The threefolds fires of the body, viz.., utara-t-tī, kāma-t-tī, ciṉa-t-tī;
உதரத்தீ, காமத்தீ, சினத்தீ என்னும் மூவகை யக்கினி. (சூடா.)
3. Fire used in preparing medicines, of three kinds or degrees,
See ஆயுர்வேதாக்கினி.
DSAL