மருத்தன்
maruthan
மருத்துவன் ; வாயுபகவான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைத்தியன். மருந்தொடுங் கூட்டி . . . ஒற்றுவித் திருந்தனன் மருத்தன் (உபதேசகா. சிவத்துரோகி. 320). Physician; வாயுதேவன். மருத்தன்றூண்டு . . . தடந்தேர் (கந்தபு. ஏமகூ. 7). The God of wind;
Tamil Lexicon
maruttaṉ
n. மருந்து.
Physician;
வைத்தியன். மருந்தொடுங் கூட்டி . . . ஒற்றுவித் திருந்தனன் மருத்தன் (உபதேசகா. சிவத்துரோகி. 320).
maruttaṉ
n. marnt.
The God of wind;
வாயுதேவன். மருத்தன்றூண்டு . . . தடந்தேர் (கந்தபு. ஏமகூ. 7).
DSAL