மருத்துவான்
maruthuvaan
வைத்தியன் ; இந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இந்திரன். மருத்துவா னுருவமாறி வந்தவா றுணர்கிலாதான் (பாரத. அருச்சுனன்றவ. 69). Indra;
Tamil Lexicon
இந்திரன்.
Na Kadirvelu Pillai Dictionary
maruttuvāṉ
n. marutvānnom. sing. of marutvat.
Indra;
இந்திரன். மருத்துவா னுருவமாறி வந்தவா றுணர்கிலாதான் (பாரத. அருச்சுனன்றவ. 69).
DSAL