Tamil Dictionary 🔍

அருத்தன்

aruthan


பாதிபாகமாகக் கொண்டவன். கண்ணுதல் கூடிய அருத்தனை (திவ்.பெரியதி. 7, 10, 7). One who has only half a body, as Viṣṇu in his union with Siva;

Tamil Lexicon


கடவுள்.

Na Kadirvelu Pillai Dictionary


aruttaṉ
n. ardha.
One who has only half a body, as Viṣṇu in his union with Siva;
பாதிபாகமாகக் கொண்டவன். கண்ணுதல் கூடிய அருத்தனை (திவ்.பெரியதி. 7, 10, 7).

DSAL


அருத்தன் - ஒப்புமை - Similar