Tamil Dictionary 🔍

ஒருத்தன்

oruthan


ஒருவன் ; ஒப்பற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பற்றவன். ஒருத்தனே யுன்னையோலமிட்டலறி (திருவாச. 29, 2). 2. A unique Being; an incomparable One; ஒருவன். வடமொழியிலே வல்லா னொருத்தன்வரவும் (தாயு. சித்தர் கண. 10). 1. A certain man;

Tamil Lexicon


ஒருவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' (''fem.'' ஒருத்தி.) One per son, one man, one only, denoting speci ality, either good or bad. ஒருத்தருமில்லை. There is nobody. ஒருத்தரும்வரவில்லை. No one is come. ஒருத்தரொருத்தராய். One person at a time, singly. ஒருத்தரோடொருத்தர். One with another. ஒருத்தனுமப்படிச்செய்யான். No one will ever do so. தேவரீரொருத்தரேகருத்தர். Thou only art the Lord. அவனொருத்தன்வந்தான். He only is come. 2. That fellow is come.

Miron Winslow


oruttaṉ
n. ஒன்று [Kur. ort= one person.]
1. A certain man;
ஒருவன். வடமொழியிலே வல்லா னொருத்தன்வரவும் (தாயு. சித்தர் கண. 10).

2. A unique Being; an incomparable One;
ஒப்பற்றவன். ஒருத்தனே யுன்னையோலமிட்டலறி (திருவாச. 29, 2).

DSAL


ஒருத்தன் - ஒப்புமை - Similar