மருட்சி
marutsi
பொய்யுணர்வு ; மயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயக்கம். மருட்சி செய் காமநோயால் (திருவிளை. மூர்த்திவி. 16). 2. Bewilderment; பொய்யுணர்வு. 1. False understanding, perversion of the mind;
Tamil Lexicon
s. see under மருள் v.
J.P. Fabricius Dictionary
, [mruṭci] ''v. noun.'' Confusion, மயக்கம். 2. Ignorance, அறிவின்மை. See மருள், ''v.''
Miron Winslow
maruṭci
n. மருள்-.
1. False understanding, perversion of the mind;
பொய்யுணர்வு.
2. Bewilderment;
மயக்கம். மருட்சி செய் காமநோயால் (திருவிளை. மூர்த்திவி. 16).
DSAL