அருட்டி
arutti
அச்சம் ; நடுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிளகு. (பச். மூ.) Black pepper; நடுக்கம். (W.) Quaking, trembling, agitation;
Tamil Lexicon
அச்சம், நடுக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Waking, exci tation, agitation, நடுக்கம்.
Miron Winslow
aruṭṭi
n. அருள்3-.
Quaking, trembling, agitation;
நடுக்கம். (W.)
aruṭṭi
n. cf. அருட்டம்.
Black pepper;
மிளகு. (பச். மூ.)
DSAL