கருடக்கை
karudakkai
நின்று வணங்குதலைக் காட்டும் இணைக்கைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நின்று வணங்குதலைக் காட்டும் இணைக்கை வகை. (பரத. பாவ. 57.) Gesture with both hands, as held together in worship;
Tamil Lexicon
karuṭa-k-kai
n. id. + .(Nāṭya.)
Gesture with both hands, as held together in worship;
நின்று வணங்குதலைக் காட்டும் இணைக்கை வகை. (பரத. பாவ. 57.)
DSAL