முடக்கறை
mudakkarai
காண்க : ஏவறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறைந்து அம்பெய்தற்குரிய மதிலுறுப்பு பகழியினையுடைய முடக்கறையாற் சிறந்த எயிலிடத்து (பு. வெ. 6, 24, உரை). Inner mound of a fortification, as cover for bowmen;
Tamil Lexicon
muṭakkaṟai
n. id.+.
Inner mound of a fortification, as cover for bowmen;
மறைந்து அம்பெய்தற்குரிய மதிலுறுப்பு பகழியினையுடைய முடக்கறையாற் சிறந்த எயிலிடத்து (பு. வெ. 6, 24, உரை).
DSAL