சமரி
samari
போருக்குரிய தெய்வமான கொற்றவை ; பாம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாம்பு. (யாழ். அக.) Snake; [போருக்குரிய தெய்வம்] துர்க்கை. (பிங்.) Durgā, as the Goddess of War;
Tamil Lexicon
, ''s.'' Durga--as the goddess of war. துர்க்கை.
Miron Winslow
camari,
n. cf. samara.
Durgā, as the Goddess of War;
[போருக்குரிய தெய்வம்] துர்க்கை. (பிங்.)
camari,
n. K. camaḷi saimhikēya.
Snake;
பாம்பு. (யாழ். அக.)
DSAL