Tamil Dictionary 🔍

கருந்தலை

karundhalai


கால்பாகம் ; முடிவு ; தொடக்கம் ; கரிய தலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கால்பாகம். கருந்தலை செந்தலை தங்கா றிரிக்கால் (தனிப்பா. 1, 87, 171). 1. A quarter, the fraction 1/4; ஆரம்பம். கருந்தலையிற் பேசாமல்விட்டது தவறு. Loc. 3. Beginning; முடிவு. ஆனிக்கருந்தலை. C. N. 2. End, close;

Tamil Lexicon


karu-n-talai
n. id.+.
1. A quarter, the fraction 1/4;
கால்பாகம். கருந்தலை செந்தலை தங்கா றிரிக்கால் (தனிப்பா. 1, 87, 171).

2. End, close;
முடிவு. ஆனிக்கருந்தலை. C. N.

3. Beginning;
ஆரம்பம். கருந்தலையிற் பேசாமல்விட்டது தவறு. Loc.

DSAL


கருந்தலை - ஒப்புமை - Similar