பருந்தலை
parundhalai
பெரிய தலை ; செருக்குள்ளவன் ; பெருஞ்செல்வன் ; மாட்டுக் குற்றவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரியதலை. (W.) 1. Large head; செருக்குள்ளவன். (W.) 2. Swelled head, haughty person; மாட்டுக்குற்றவகை. (மாட்டுவா. 16.) 4. A defect in cattle; . 3. See பருந்தலைக்காரன். (W.)
Tamil Lexicon
, ''s.'' A large head, பெரியதலை. 2. A rash, daring, haughty person, மேட் டிமைக்காரன். 3. A respectable, masterly, dignified or opulent man, பெருமையிற்சிறந் தோன்.
Miron Winslow
paru-n-talai,
n. பரு-மை +.
1. Large head;
பெரியதலை. (W.)
2. Swelled head, haughty person;
செருக்குள்ளவன். (W.)
3. See பருந்தலைக்காரன். (W.)
.
4. A defect in cattle;
மாட்டுக்குற்றவகை. (மாட்டுவா. 16.)
DSAL