மயிரிழவு
mayirilavu
துன்பக்குறியாக மயிர்நீக்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துக்கக்குறியாக மயிர் நீக்குகை . (W.) Shaving the hair completely, in token of mourning;
Tamil Lexicon
, ''s.'' Plucking hair from the head, in token of mourning; ''different from'' மாரிழவு.
Miron Winslow
mayir-iḻavu
n. மயிர்+.
Shaving the hair completely, in token of mourning;
துக்கக்குறியாக மயிர் நீக்குகை . (W.)
DSAL