Tamil Dictionary 🔍

பயிரழிவு

payiralivu


விலங்கு , வெள்ளம் முதலியவற்றால் உண்டாகும் பயிர்க்கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலங்கு வெள்ளம் முதலியவற்றால் உண்டாம் பயிர்க்கேடு. Damage to crops by beasts, floods, etc.;

Tamil Lexicon


, ''v. noun.'' Waste or destruc tion of vegetation, by beasts flood, &c.

Miron Winslow


payir-aḻivu,
n. பயிர்5 +.
Damage to crops by beasts, floods, etc.;
விலங்கு வெள்ளம் முதலியவற்றால் உண்டாம் பயிர்க்கேடு.

DSAL


பயிரழிவு - ஒப்புமை - Similar