மனந்தளர்தல்
manandhalarthal
ஊக்கங்குறைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊக்கங்குறைதல். பித்தன் மனந்தளர்ந்தான் (கம்பரா. நிகும்பலை.127). To grow discouraged or dispirited;
Tamil Lexicon
, ''v. noun.'' Being grieved or vexed in mind.
Miron Winslow
maṉan-taḷar-
v. intr. மனம்+.
To grow discouraged or dispirited;
ஊக்கங்குறைதல். பித்தன் மனந்தளர்ந்தான் (கம்பரா. நிகும்பலை.127).
DSAL