மனந்தளம்புதல்
manandhalamputhal
உள்ளம் நிலைதடுமாறுதல் ; கவலையால் உள்ளம் வருந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனம் நிலைதடுமாறுதல். 1. To vacillate; to be unstable in mind; கவலையால் உள்ளம் வருந்துதல். 2. To be distressed with cares;
Tamil Lexicon
மனமசைதல்.
Na Kadirvelu Pillai Dictionary
maṉan-taḷampu-
v. intr. id.+. (W.)
1. To vacillate; to be unstable in mind;
மனம் நிலைதடுமாறுதல்.
2. To be distressed with cares;
கவலையால் உள்ளம் வருந்துதல்.
DSAL