Tamil Dictionary 🔍

மனந்திரும்புதல்

manandhirumputhal


மனமாறுதல் ; செய்த பிழைக்கு வருத்தமுறல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனம் மாறுதல். (W.) 1. To change in mind; to be converted; செய்த குற்றத்திற்காக வருத்தப்படுதல். Chr. 2. To repent;

Tamil Lexicon


. Turning of the mind. 2. ''[Chris. usage.]'' Conversion.

Miron Winslow


maṉan-tirumpu-
v. intr. id.+.
1. To change in mind; to be converted;
மனம் மாறுதல். (W.)

2. To repent;
செய்த குற்றத்திற்காக வருத்தப்படுதல். Chr.

DSAL


மனந்திரும்புதல் - ஒப்புமை - Similar