மனங்கொதித்தல்
manangkothithal
கோபங்கொள்ளுதல் ; துக்கித்தல் ; பேராவல்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபங்கொள்ளுதல். 1. To fret with anger; துக்கித்தல். 2. To grieve; பேராவல்கொள்ளுதல். 3. To yearn;
Tamil Lexicon
மனவேகங்கொள்ளல்.
Na Kadirvelu Pillai Dictionary
maṉaṅ-koti-
v. intr. id.+. (W.)
1. To fret with anger;
கோபங்கொள்ளுதல்.
2. To grieve;
துக்கித்தல்.
3. To yearn;
பேராவல்கொள்ளுதல்.
DSAL