Tamil Dictionary 🔍

மனா

manaa


அக்குமணி ; அரையிற் கட்டும் பட்டிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See மனவு, மங்கை மனாவனைய மென்சூன்மடவுடும்பு (சீவக. 2781). . 2. See மனவு, 4. (திவா.)

Tamil Lexicon


maṉā
n. perh. மன்னு-.
1. See மனவு, மங்கை மனாவனைய மென்சூன்மடவுடும்பு (சீவக. 2781).
.

2. See மனவு, 4. (திவா.)
.

DSAL


மனா - ஒப்புமை - Similar