மனு
manu
சூரியகுலத்து முதலரசனான ஏழாம் மனு ; அறநூல் பதினெட்டனுள் ஒன்றான மனுதருமசாத்திரம் ; அறநூல் ; மந்திரம் ; மனிதன் ; சோழமன்னர்களின் முன்னோன் ; விண்ணப்பம் ; சொல் ; அளவுவகை ; பதினான்கு ஆதி அரசர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தருமநூல். (பூகோளவிலாசம், 422.) 4. Dharma Sāstra; சூரியகுலத்து முதலரசனான ஏழாம் மனு. (கம்பரா. குலமுறை. 1.) 2. Vaivasvata, the 7th Manu founder and first king of the Solar race; விண்ணப்பம். ஞானம் வாய்க்குமொருமனு வெனக்கிங் கில்லாமையொன்றினையும் (தாயு. எங்குநிறை. 8). 1. Petition; request; prayer; படைப்புக்காலத்து மானுடரைத் தோற்றுவிக்கும் சுவாயம்பு, சுவாரோசிஷன், உத்தமன், தாமசன், இரைவதன் சாட்சுஷன், வைவச்சுதன், சூரியசாவர்ணி, இரைப்பியன், பிரமசாவர்ணி, தருமசாவர்ணி, உருத்திரசாவர்ணி, தேவசாவர்ணி, இந்திரசாவர்ணி என்ற 14 ஆதி அரசர். (அபி. சிந்.) 1.The fourteen successive mythical progenitors and sovereigns of the earth,viz., Cuvāyampu,Cuvārōciṣaṉ, Uttamaṉ, Tāmacaṉ, Iraivataṉ, Cāṭcuṣaṉ, Vaivaccutaṉ, Cūriyacāvarṇi, Iraippiyaṉ, Piramacāvarṇi, Tarumacāvarṇi, Uruttiracāvarṇi,Tēvacāvarṇi, வார்த்தை. மனுவொன்று பேசுவானே (இராமநா. கிஷ். 9). 2. Word; submission; . A measure of capacity. See மணு. Colloq. சோழமன்னர்களின் முன்னோன். மனுநூற் றொடைமனுவாற்றுடைப்புண்ட தெனும் வார்த்தை (பெரியபு. மனுநீதி. 37). 7. An ancient Chōla king; மனிதன். மனுவாய்த் தவஞ்செய்வாரின் (பாரத. அருச்சுனன்றவ. 38). 6. Man; மந்திரம். நெடுமறை மனுக்கள் கூறி (கந்தபு. திருக்கல். 70). 5. Incantation, mystical verse or formula; தருமநூல் பதினெட்டனுள் ஒன்றான மனுதர்ம சாஸ்திரம். (பிங்.) 3. A Sanskrit text-book of Hindu law ascribed to Manu, one of 18 taruma-nūl, q.v.;
Tamil Lexicon
s. a petition, a request, விண்ணப் பம்; 2. a maund, மணங்கு. ஒரு மனு இருக்கிறது, I want to beg a favour of you. என் மனுவாய் அவனுக்கு அப்படிச் செய் யவும், please to help him for my sake. இந்த மனு தர வேணும், please to comply with this request. மனுக்கேட்க, -ச்செய்துகொள்ள, -ப்பண் ணிக்கொள்ள, to beg a favour, to petition. மனுப்பெற, to obtain what one begged for. மனுவுக்கு வர, to come to beg something.
J.P. Fabricius Dictionary
, [mṉu] ''s.'' Petition, request, விண்ணப்பம். 2. ''A maund.'' See மணு. ''(Beschi.)'' இந்தமனுத்தரவேண்டும். Please grant this request. ஒருமனுவிருக்கிறது. I have to beg of you a favor.
Miron Winslow
maṉu
n. manu.
1.The fourteen successive mythical progenitors and sovereigns of the earth,viz., Cuvāyampu,Cuvārōciṣaṉ, Uttamaṉ, Tāmacaṉ, Iraivataṉ, Cāṭcuṣaṉ, Vaivaccutaṉ, Cūriyacāvarṇi, Iraippiyaṉ, Piramacāvarṇi, Tarumacāvarṇi, Uruttiracāvarṇi,Tēvacāvarṇi,
படைப்புக்காலத்து மானுடரைத் தோற்றுவிக்கும் சுவாயம்பு, சுவாரோசிஷன், உத்தமன், தாமசன், இரைவதன் சாட்சுஷன், வைவச்சுதன், சூரியசாவர்ணி, இரைப்பியன், பிரமசாவர்ணி, தருமசாவர்ணி, உருத்திரசாவர்ணி, தேவசாவர்ணி, இந்திரசாவர்ணி என்ற 14 ஆதி அரசர். (அபி. சிந்.)
1. Petition; request; prayer;
விண்ணப்பம். ஞானம் வாய்க்குமொருமனு வெனக்கிங் கில்லாமையொன்றினையும் (தாயு. எங்குநிறை. 8).
2. Vaivasvata, the 7th Manu founder and first king of the Solar race;
சூரியகுலத்து முதலரசனான ஏழாம் மனு. (கம்பரா. குலமுறை. 1.)
3. A Sanskrit text-book of Hindu law ascribed to Manu, one of 18 taruma-nūl, q.v.;
தருமநூல் பதினெட்டனுள் ஒன்றான மனுதர்ம சாஸ்திரம். (பிங்.)
4. Dharma Sāstra;
தருமநூல். (பூகோளவிலாசம், 422.)
5. Incantation, mystical verse or formula;
மந்திரம். நெடுமறை மனுக்கள் கூறி (கந்தபு. திருக்கல். 70).
6. Man;
மனிதன். மனுவாய்த் தவஞ்செய்வாரின் (பாரத. அருச்சுனன்றவ. 38).
maṉu
n. manu.
7. An ancient Chōla king;
சோழமன்னர்களின் முன்னோன். மனுநூற் றொடைமனுவாற்றுடைப்புண்ட தெனும் வார்த்தை (பெரியபு. மனுநீதி. 37).
A measure of capacity. See மணு. Colloq.
.
2. Word; submission;
வார்த்தை. மனுவொன்று பேசுவானே (இராமநா. கிஷ். 9).
See மனிதகணம், 2. பரணியானை காக்கைநெல்லி மனுகணம் (மனையடி சாஸ்திரம்).
.
1. Mankind, human race;
மனுஷசாதி.
2. Solar race of kings;
சூரியவமிசம். மனுகுலத்தார் தங்கள் கோவே (திவ். பெருமாள் தி. 9, 10).
One who rules his kingdom according to the code of Manu;
மனுநீதிப்படி அரசியல் புரிவோன். மரகத நிறத்தபய மனுசரித (குலோத்.பிள்ளைத்).
DSAL