மந்தைமுறை
mandhaimurai
மிராசுதாரர்கள் தங்கள் ஊரிலுள்ள ஆடுமாடுகளைத் தத்தம் வயல்களில் உரத்தின்பொருட்டு முறைவைத்துக் கிடைவைக்கச் செய்யும் உரிமை. Customary right of the mirasdars to have the cattle of the village penned on their fields for manure, by turn (R.F.);
Tamil Lexicon
    mantai-muṟai
n. id.+.
Customary right of the mirasdars to have the cattle of the village penned on their fields for manure, by turn (R.F.);
மிராசுதாரர்கள் தங்கள் ஊரிலுள்ள ஆடுமாடுகளைத் தத்தம் வயல்களில் உரத்தின்பொருட்டு முறைவைத்துக் கிடைவைக்கச் செய்யும் உரிமை.
DSAL