மறத்துறை
marathurai
பாவநெறி ; வீரச்செயல்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரச்செயல்கள். மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் (சிலப். 14, 12). 2. Heroic exploits; பாவநெறி. மறத்துறை கடிந்தவேன் மன்னர் மன்னனே (பாகவத. 1, பரீட்சித்துச்சாப. 40). 1. Sinful way;
Tamil Lexicon
maṟa-t-tuṟai
n. மறம்1+.
1. Sinful way;
பாவநெறி. மறத்துறை கடிந்தவேன் மன்னர் மன்னனே (பாகவத. 1, பரீட்சித்துச்சாப. 40).
2. Heroic exploits;
வீரச்செயல்கள். மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் (சிலப். 14, 12).
DSAL