திரிமூர்த்தி
thirimoorthi
மும்மூர்த்திகளாகிய பிரமன் , திருமால் , உருத்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரமன் விஷ்ணு உருத்திரனென்ற மும்மூர்த்திகள். The Hindu triad, viz., Brahmā, Viṣṇu, Rudra;
Tamil Lexicon
மும்மூர்த்தி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The Indian triad, Brahma, Vishnu and Siva.
Miron Winslow
tiri-mūrtti,
n. tri +.
The Hindu triad, viz., Brahmā, Viṣṇu, Rudra;
பிரமன் விஷ்ணு உருத்திரனென்ற மும்மூர்த்திகள்.
DSAL