மும்மூர்த்தி
mummoorthi
பிரமன் , திருமால் , உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகள் ; சுக்கு , திப்பிலி , மிளகு என்னும் திரிகடுகங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரிமூர்த்தி. பொற்பூடணர் மும்மூர்த்திகளாம் விமலனார்க்கே (சிவரக. கணபதிவந்தனை. 15). 1. The Hindu Triad; See திரிகடுகம். (தைலவ. தைல.) 2. Three medicinal stuffs.
Tamil Lexicon
the Hindu Triad, முப் பொருள்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' The Hindu Triad, as திரிமூர்த்தி.
Miron Winslow
mu-m-mūrtti
n. மூன்று+.
1. The Hindu Triad;
திரிமூர்த்தி. பொற்பூடணர் மும்மூர்த்திகளாம் விமலனார்க்கே (சிவரக. கணபதிவந்தனை. 15).
2. Three medicinal stuffs.
See திரிகடுகம். (தைலவ. தைல.)
DSAL