Tamil Dictionary 🔍

ஆதிமூர்த்தி

aathimoorthi


முதற் கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதற்கடவுள். ஆதிமூர்த்தி யென்றா லளவாகுமோ (திவ்.திருவாய்.3, 3, 5). God, the primeval form;

Tamil Lexicon


கடவுள், ஆதிமூலம்.

Na Kadirvelu Pillai Dictionary


--ஆதியங்கடவுள், ''s.'' The deity as the source of all. ''(p.)''

Miron Winslow


āti-mūrtti
n. id.+.
God, the primeval form;
முதற்கடவுள். ஆதிமூர்த்தி யென்றா லளவாகுமோ (திவ்.திருவாய்.3, 3, 5).

DSAL


ஆதிமூர்த்தி - ஒப்புமை - Similar