Tamil Dictionary 🔍

இந்திரசித்து

indhirasithu


இந்திரனை வென்றவன் ; இராவணனுடைய மூத்த மகன் ; கருடன் ; கிருட்டிணன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராவணுனுடைய மூத்த மகன். (கம்பரா.பாசப்.38). Mēghanāda, Rāvaṇa's eldest son, who vanquished Indra;

Tamil Lexicon


, ''s.'' The conqueror of Indra, the son of Ravana, மேகநாதன். Wils. p. 132. INDAJIT.

Miron Winslow


intira-cittu
n. indra+jit.
Mēghanāda, Rāvaṇa's eldest son, who vanquished Indra;
இராவணுனுடைய மூத்த மகன். (கம்பரா.பாசப்.38).

DSAL


இந்திரசித்து - ஒப்புமை - Similar