மந்திரவித்தை
mandhiravithai
ஒரு தேவதையை அதற்குரிய மந்திரத்தால் வழிபடுகை ; மந்திரங்களைப் பற்றிய வித்தை ; மாயவித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஜாலவித்தை. (W.) 2. Conjuration; . 3. See மந்திரோபாசனை. (யாழ்.அக.) மந்திரங்களைப் பற்றிய வித்தை. 1. Science of mantras;
Tamil Lexicon
, ''s.'' Conjuration.
Miron Winslow
mantira-vittai
n. id.+.
1. Science of mantras;
மந்திரங்களைப் பற்றிய வித்தை.
2. Conjuration;
ஜாலவித்தை. (W.)
3. See மந்திரோபாசனை. (யாழ்.அக.)
.
DSAL