Tamil Dictionary 🔍

மத்திமை

mathimai


நடுவிரல் ; சமனிசை ; நாதரூபமான ஒலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுவிரல். அங்குட்டமத்திமை (சைவச. பொது. 189). 1. Middle finger; பிறர் செவியிற் கேட்கப் பெறாத மெல்லோசையாய், சொல்லுவான் தன்னுள் உணர்வதற்கு ஏதுவாய், வைகரிக்கும் பைசந்திக்கும் இடைப்பட்டதாய், இதயத்தினின்று எழும் நாத ரூபமான ஒலி. உள்ளுணர் வோசையாகி . . . மத்திமை வேறதாயே (சி. சி. 1, 21). 3. An inaudible sound believed to arise from the heart, as arising midway between the sources of vaikari and paicanti; மந்தர மத்திமை தாரம் (கல்லா. 21, 50). 2. See மத்திமம், 4.

Tamil Lexicon


s. the third finger, மற் தியமம்; 2. the sound that proceeds from the throat.

J.P. Fabricius Dictionary


, [mattimai] ''s.'' The third finger, as மத் தியமம். 2. One of the four kinds of sound, that which proceeds from the throat. See வாக்கு. ''(p.)''

Miron Winslow


mattimai
n. madhyamā.
1. Middle finger;
நடுவிரல். அங்குட்டமத்திமை (சைவச. பொது. 189).

2. See மத்திமம், 4.
மந்தர மத்திமை தாரம் (கல்லா. 21, 50).

3. An inaudible sound believed to arise from the heart, as arising midway between the sources of vaikari and paicanti;
பிறர் செவியிற் கேட்கப் பெறாத மெல்லோசையாய், சொல்லுவான் தன்னுள் உணர்வதற்கு ஏதுவாய், வைகரிக்கும் பைசந்திக்கும் இடைப்பட்டதாய், இதயத்தினின்று எழும் நாத ரூபமான ஒலி. உள்ளுணர் வோசையாகி . . . மத்திமை வேறதாயே (சி. சி. 1, 21).

DSAL


மத்திமை - ஒப்புமை - Similar