Tamil Dictionary 🔍

மத்தியை

mathiyai


நடுவயதுள்ளவள். 1. middle-aged woman; நடுவிரல். (யாழ் . அக.) 2. The middle finger; காமழும் நாணமும் சமமாகவுள்ளவள். (யாழ். அக.) 3. Woman in whom love struggles with equal force for expression against innate bashfulness; இடை. (யாழ். அக.) Waist;

Tamil Lexicon


s. a woman equally disposed to chastity and incontinence, நாண மும் காமமும் சமமாயுள்ளவள்; 2. a middle-aged woman; 3. a tune, ஓரிரா கம்; 4. waist, இடை; 5. the middle finger, நடுவிரல்.

J.P. Fabricius Dictionary


, [mattiyai] ''s.'' A woman equally dis posed to chastity and incontinence, காமமும் நாணமும்சமமாகஉள்ளவள். (சது.) 2. A middle aged woman. ''(R)''--In Wils. a girl arrived at puberty.

Miron Winslow


mattiyai
n. madhyā.
1. middle-aged woman;
நடுவயதுள்ளவள்.

2. The middle finger;
நடுவிரல். (யாழ் . அக.)

3. Woman in whom love struggles with equal force for expression against innate bashfulness;
காமழும் நாணமும் சமமாகவுள்ளவள். (யாழ். அக.)

mattiyai
n. madhya.
Waist;
இடை. (யாழ். அக.)

DSAL


மத்தியை - ஒப்புமை - Similar