பத்திமை
pathimai
தெய்வபத்தியுடைமை ; காதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வபத்தியுடைமை. பத்திமையாற் பணிந்தடியேன் (தேவா. 161, 3). 1. Devotion, devoutness, piety; காதல். தெளிந்தாரைத் தீங்கூக்காப் பத்திமை (இனி. நாற். 33). 2. Affection, love;
Tamil Lexicon
s. devoutness, devotion, piety வணக்கம்.
J.P. Fabricius Dictionary
, [pattimai] ''s.'' Devotion, devoutness, piety, வணக்கம்.
Miron Winslow
pattimai,
n. பத்தி.
1. Devotion, devoutness, piety;
தெய்வபத்தியுடைமை. பத்திமையாற் பணிந்தடியேன் (தேவா. 161, 3).
2. Affection, love;
காதல். தெளிந்தாரைத் தீங்கூக்காப் பத்திமை (இனி. நாற். 33).
DSAL