Tamil Dictionary 🔍

மத்திமம்

mathimam


காண்க : மத்திபம் , சமனிசை ; சத்தசுரத்தில் நான்காவதாகிய 'ம' என்னும் சுரம் ; இலயவகை ; இடையுறுப்பு ; சராசரி அளவை ; குதிரைநடையுள் ஒன்று ; ஒரு நாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசுவகதி ஐந்தனுள் ஒன்று. (குறள். 814, உரைக்குறிப்பு.) 10. A pace of horse, one of five acuva-kati, q.v.; சராசரியளவை. (W.) 9. Mean, average; . 8. See மத்திமதேசம். மத்திம நன்னாட்டு (சிலப். 15, 178). இடையுறுப்பு. (பிங்.) 7. The waist; இலயைவகை. (பரத. தாள. 51.) 6. (Mus.) A variety of ilayai of moderate speed; சத்தசுரத்தில் நான்காவதாகிய 'ம' என்ற சுரம் (சிலப், 3, 23, உரை.) 5. (Mus.) Fourth note of the gamut; சமனிசை. (பரத. இராக. 13.) (சூடா). 4. (Mus.) Middle sound; மட்டமானது. அவனுக்குக் காது மத்திமம். 3. Anything inferior or dull; நடுவுநிலைமை யென்னுஞ் சுவை. (தொல். பொ. 245, இளம்பூ.) (Poet.) šānta Rasa, the sentiment of tranquility; நடுத்தரம். 2. Mediocrity; what is middling or ordinary; நடு. (சூடா.) 1. Middle position;

Tamil Lexicon


மத்திபம், s. mediocrity what is middling or ordinary, நடு; 2. the waist, இடை; 3. mean, மத்தியமம். எனக்குக் கண் மத்திமமாயிருக்கிறது. my sight is indifferent. மத்திய கண்டம், the central region. மத்திம புத்தி, (in astron.) mean daily motion of a planet. மத்திம பூமி, temperate zone. மத்திமன், an ordinary man not distinguished; 2. one in the middle.

J.P. Fabricius Dictionary


, [mattimam] ''s.'' [''improp.'' மத்திபம்.] Medi ocrity, what is middling or ordinary, நடு. (See மத்தியமம்.) 2. The tenor in music, மத்திமநாதம். 3. The waist, இடை. 4. One of the three movements in singing, as to quickness, ''mediocre.'' See காலம். 5. ''[in astron.]'' Mean, as மத்தியமம். எனக்குக்கண்மத்திபமாயிருக்கிறது. My sight is indifferent, neither good nor bad.

Miron Winslow


mattimam
n. madhyama.
1. Middle position;
நடு. (சூடா.)

2. Mediocrity; what is middling or ordinary;
நடுத்தரம்.

3. Anything inferior or dull;
மட்டமானது. அவனுக்குக் காது மத்திமம்.

4. (Mus.) Middle sound;
சமனிசை. (பரத. இராக. 13.) (சூடா).

5. (Mus.) Fourth note of the gamut;
சத்தசுரத்தில் நான்காவதாகிய 'ம' என்ற சுரம் (சிலப், 3, 23, உரை.)

6. (Mus.) A variety of ilayai of moderate speed;
இலயைவகை. (பரத. தாள. 51.)

7. The waist;
இடையுறுப்பு. (பிங்.)

8. See மத்திமதேசம். மத்திம நன்னாட்டு (சிலப். 15, 178).
.

9. Mean, average;
சராசரியளவை. (W.)

10. A pace of horse, one of five acuva-kati, q.v.;
அசுவகதி ஐந்தனுள் ஒன்று. (குறள். 814, உரைக்குறிப்பு.)

mattimam
n. madhyama.
(Poet.) šānta Rasa, the sentiment of tranquility;
நடுவுநிலைமை யென்னுஞ் சுவை. (தொல். பொ. 245, இளம்பூ.)

DSAL


மத்திமம் - ஒப்புமை - Similar